Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

91) Sūrat Ash-Shams

Printed format

91) سُورَة الشَّمس

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Wa Ash-Shamsi Wa Đuĥāhā 91-1 சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக وَ‌الشَّمْسِ ‌وَ‍ضُ‍‍حَاهَا
Wa Al-Qamari 'Idhā Talāhā 91-2 (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக- وَ‌الْ‍‍قَ‍‍مَ‍‍ر‍ِ‍‌ ‌إِ‌ذَ‌ا‌ تَلاَهَا
Wa An-Nahāri 'Idhā Jallāhā 91-3 (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக- وَ‌ال‍‍نَّ‍‍ه‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ‌إِ‌ذَ‌ا‌ جَلاَّهَا
Wa Al-Layli 'Idhā Yaghshāhā 91-4 (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக- وَ‌اللَّ‍‍يْ‍‍لِ ‌إِ‌ذَ‌ا‌ يَ‍‍غْ‍‍شَاهَا
Wa As-Samā'i Wa Mā Banāhā 91-5 வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக- وَ‌السَّم‍‍َ‍ا‌ءِ‌ ‌وَمَا‌ بَنَاهَا
Wa Al-'Arđi Wa Mā Ţaĥāhā 91-6 பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக- وَ‌الأَ‌رْ‍ضِ ‌وَمَا‌ طَ‍‍حَاهَا
Wa Nafsin Wa Mā Sawwāhā 91-7 ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக- وَنَفْسٍ‌ ‌وَمَا‌ سَوَّ‌اهَا
Fa'alhamahā Fujūrahā Wa Taqwāhā 91-8 அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான். فَأَلْهَمَهَا‌ فُجُو‌‍رَهَا‌ ‌وَتَ‍‍قْ‍‍وَ‌اهَا
Qad 'Aflaĥa Man Zakkāhā 91-9 அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். قَ‍‍دْ‌ ‌أَفْلَحَ مَ‍‌‍نْ ‌زَكَّاهَا
Wa Qad Khāba Man Dassāhā 91-10 ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான். وَ‍قَ‍‍دْ‌ خَ‍‍ابَ مَ‍‌‍نْ ‌دَسَّاهَا
Kadhdhabat Thamūdu Biţaghwāhā 91-11 'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர். كَذَّبَتْ ثَم‍‍ُ‍و‌دُ‌ بِ‍‍طَ‍‍غْ‍‍وَ‌اهَا
'Idhi Anba`atha 'Ashqāhā 91-12 அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது, إِ‌ذِ‌ ‌انْ‍‍بَعَثَ ‌أَشْ‍‍قَ‍‍اهَا
Faqāla Lahum Rasūlu Allāhi Nāqata Allāhi Wa Suqyāhā 91-13 அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார். فَ‍قَ‍‍الَ لَهُمْ ‌‍رَس‍‍ُ‍ولُ ‌اللَّ‍‍هِ نَاقَ‍‍ةَ ‌اللَّ‍‍هِ ‌وَسُ‍‍قْ‍‍يَاهَا
Fakadhdhabūhu Fa`aqarūhā Fadamdama `Alayhim Rabbuhum Bidhanbihim Fasawwāhā 91-14 ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான். فَكَذَّب‍‍ُ‍وهُ فَعَ‍‍قَ‍‍رُ‌وهَا‌ فَدَمْدَمَ عَلَيْهِمْ ‌‍رَبُّهُمْ بِذَ‌نْ‍‍بِهِمْ فَسَوَّ‌اهَا
Wa Lā Yakhāfu `Uqbāhā 91-15 அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை. وَلاَ‌ يَ‍‍خَ‍‍افُ عُ‍‍قْ‍‍بَاهَا
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah