Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

90) Sūrat Al-Balad

Printed format

90) سُورَة البَلَد

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Lā 'Uqsimu Bihadhā Al-Baladi 90-1 இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். لاَ‌ ‌أُ‍قْ‍‍سِمُ بِهَذَ‌ا‌ ‌الْبَلَدِ
Wa 'Anta Ĥillun Bihadhā Al-Baladi 90-2 நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில், وَ‌أَ‌نْ‍‍تَ حِلّ‌‍ٌ‌ بِهَذَ‌ا‌ ‌الْبَلَدِ
Wa Wālidin Wa Mā Walada 90-3 பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக, وَ‌وَ‌الِد‌ٍ‌ ‌وَمَا‌ ‌وَلَدَ
Laqad Khalaq Al-'Insāna Fī Kabadin 90-4 திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம். لَ‍قَ‍‍دْ‌ خَ‍‍لَ‍‍قْ‍‍نَا‌ ‌الإِ‌ن‍‍س‍‍َ‍انَ فِي كَ‍‍بَ‍‍دٍ
'Ayaĥsabu 'An Lan Yaqdira `Alayhi 'Aĥadun 90-5 'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா? أَيَحْسَبُ ‌أَ‌نْ لَ‍‌‍نْ يَ‍‍قْ‍‍دِ‌ر‍َ‍‌ عَلَ‍‍يْ‍‍هِ ‌أَحَدٌ
Yaqūlu 'Ahlaktu Mālāan Lubadāan 90-6 "ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான். يَ‍قُ‍‍ولُ ‌أَهْلَكْتُ مَالا‌ ً‌ لُبَد‌اً
'Ayaĥsabu 'An Lam Yarahu~ 'Aĥadun 90-7 தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா? أَيَحْسَبُ ‌أَ‌نْ لَمْ يَ‍رَهُ ‌أَحَدٌ
'Alam Naj`al Lahu `Aynayni 90-8 அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா? أَلَمْ نَ‍‍جْ‍‍عَلْ لَ‍‍هُ عَيْنَيْنِ
Wa Lisānāan Wa Shafatayni 90-9 மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? وَلِسَانا‌ ً‌ ‌وَشَفَتَيْنِ
Wa Hadaynāhu An-Najdayni 90-10 அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். وَهَدَيْن‍‍َ‍اهُ ‌ال‍‍نَّ‍‍جْ‍‍دَيْنِ
Falā Aqtaĥama Al-`Aqabata 90-11 ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை. فَلاَ‌ ‌ا‍قْ‍‍تَحَمَ ‌الْعَ‍‍قَ‍‍بَ‍‍ةَ
Wa Mā 'Adrāka Mā Al-`Aqabatu 90-12 (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும். وَمَ‍‍ا‌ ‌أَ‌دْ‌رَ‍‌اكَ مَا‌ ‌الْعَ‍‍قَ‍‍بَ‍‍ةُ
Fakku Raqabatin 90-13 (அது) ஓர் அடிமையை விடுவித்தல்- فَكُّ ‌‍رَقَ‍‍بَ‍‍ةٍ
'Aw 'Iţ`āmun Fī Yawmin Dhī Masghabatin 90-14 அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும். أَ‌وْ‌ ‌إِ‍طْ‍‍ع‍‍َ‍ام‌‍ٌ‌ فِي يَ‍‍وْم‌‍ٍ‌ ‌ذِي مَسْ‍‍غَ‍‍بَ‍‍ةٍ
Yatīmāan Dhā Maqrabatin 90-15 உறவினனான ஓர் அநாதைக்கோ, يَتِيما‌‌ ً‌ ‌ذَ‌ا‌ مَ‍‍قْ‍‍‍رَبَ‍‍ةٍ
'Aw Miskīnāan Dhā Matrabatin 90-16 அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்). أَ‌وْ‌ مِسْكِينا‌‌ ً‌ ‌ذَ‌ا‌ مَتْ‍رَبَ‍‍ةٍ
Thumma Kāna Mina Al-Ladhīna 'Āmanū Wa Tawāşaw Biş-Şabri Wa Tawāşaw Bil-Marĥamati 90-17 பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும். ثُ‍‍مَّ ك‍‍َ‍انَ مِنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَتَوَ‌اصَ‍‍وْ‌ا‌ بِ‍ال‍‍صَّ‍‍بْ‍‍ر‍ِ‍‌ ‌وَتَوَ‌اصَ‍‍وْ‌ا‌ بِ‍الْمَرْحَمَةِ
'Ūlā'ika 'Aşĥābu Al-Maymanati 90-18 அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள். أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابُ ‌الْمَيْمَنَةِ
Wa Al-Ladhīna Kafarū Bi'āyātinā Hum 'Aşĥābu Al-Mash'amati 90-19 ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர். وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ بِآيَاتِنَا‌ هُمْ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابُ ‌الْمَشْأَمَةِ
`Alayhim Nārun Mu'uşadatun 90-20 அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது. عَلَيْهِمْ ن‍‍َ‍ا‌ر‌ٌ‌ مُؤ‍‍صَ‍‍د‍َ‍ةٌ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah