Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

81) Sūrat At-Takwīr

Printed format

81) سُورَة التَّكوِير

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
'Idhā Ash-Shamsu Kūwirat 81-1 சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது إِ‌ذَ‌ا‌ ‌ال‍‍شَّمْسُ كُوِّ‌‍رَتْ
Wa 'Idhā An-Nujūmu Ankadarat 81-2 நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது- وَ‌إِ‌ذَ‌ا‌ ‌ال‍‍نُّ‍‍ج‍‍ُ‍ومُ ‌ان‍‍كَدَ‌‍رَتْ
Wa 'Idhā Al-Jibālu Suyyirat 81-3 மலைகள் பெயர்க்கப்படும் போது- وَ‌إِ‌ذَ‌ا‌ ‌الْجِب‍‍َ‍الُ سُيِّ‍رَتْ
Wa 'Idhā Al-`Ishāru `Uţţilat 81-4 சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது- وَ‌إِ‌ذَ‌ا‌ ‌الْعِش‍‍َ‍ا‌رُ‌ عُ‍‍طِّ‍‍لَتْ
Wa 'Idhā Al-Wuĥūshu Ĥushirat 81-5 காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது- وَ‌إِ‌ذَ‌ا‌ ‌الْوُح‍‍ُ‍وشُ حُشِ‍رَتْ
Wa 'Idhā Al-Biĥāru Sujjirat 81-6 கடல்கள் தீ மூட்டப்படும்போது- وَ‌إِ‌ذَ‌ا‌ ‌الْبِح‍‍َ‍ا‌رُ‌ سُجِّ‍رَتْ
Wa 'Idhā An-Nufūsu Zūwijat 81-7 உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- وَ‌إِ‌ذَ‌ا‌ ‌ال‍‍نُّ‍‍ف‍‍ُ‍وسُ ‌زُ‌وِّجَ‍‍تْ
Wa 'Idhā Al-Maw'ūdatu Su'ilat 81-8 உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- وَ‌إِ‌ذَ‌ا‌ ‌الْمَ‍‍وْ‌ء‍ُ‍‌و‌دَةُ سُئِلَتْ
Bi'ayyi Dhanbin Qutilat 81-9 "எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று- بِأَيِّ ‌ذَ‌نْ‍‍ب‌‍ٍقُ‍‍تِلَتْ
Wa 'Idhā Aş-Şuĥufu Nushirat 81-10 பட்டோலைகள் விரிக்கப்படும் போது- وَ‌إِ‌ذَ‌ا‌ ‌ال‍‍صُّ‍‍حُفُ نُشِ‍رَتْ
Wa 'Idhā As-Samā'u Kushiţat 81-11 வானம் அகற்றப்படும் போது- وَ‌إِ‌ذَ‌ا‌ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءُ‌ كُشِ‍‍ط‍‍َ‍‍تْ
Wa 'Idhā Al-Jaĥīmu Su``irat 81-12 நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது- وَ‌إِ‌ذَ‌ا‌ ‌الْجَح‍‍ِ‍ي‍‍مُ سُعِّ‍رَتْ
Wa 'Idhā Al-Jannatu 'Uzlifat 81-13 சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது- وَ‌إِ‌ذَ‌ا‌ ‌الْجَ‍‍نَّ‍‍ةُ ‌أُ‌زْلِفَتْ
`Alimat Nafsun Mā 'Aĥđarat 81-14 ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும். عَلِمَتْ نَفْسٌ‌ مَ‍‍ا‌ ‌أَحْ‍‍ضَ‍رَتْ
Falā 'Uqsimu Bil-Khunnasi 81-15 எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக- فَلاَ‌ ‌أُ‍قْ‍‍سِمُ بِ‍الْ‍‍خُ‍‍نَّ‍‍سِ
Al-Jawāri Al-Kunnasi 81-16 முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்), الْجَو‍َ‍‌ا‌ر‍ِ‍‌ ‌الْكُ‍‍نَّ‍‍سِ
Wa Al-Layli 'Idhā `As`asa 81-17 பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும், وَ‌اللَّ‍‍يْ‍‍لِ ‌إِ‌ذَ‌ا‌ عَسْعَسَ
Wa Aş-Şubĥi 'Idhā Tanaffasa 81-18 மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக. وَ‌ال‍‍صُّ‍‍بْ‍‍حِ ‌إِ‌ذَ‌ا‌ تَنَفَّسَ
'Innahu Laqawlu Rasūlin Karīmin 81-19 நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும். إِنَّ‍‍هُ لَ‍‍قَ‍‍وْلُ ‌‍رَس‍‍ُ‍ول‌‍ٍ‌ كَ‍‍رِيمٍ
Dhī Qūwatin `Inda Dhī Al-`Arshi Makīnin 81-20 (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர். ذِي قُ‍‍وَّةٍ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌ذِي ‌الْعَرْشِ مَكِينٍ
Muţā`in Thamma 'Amīnin 81-21 (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர். مُ‍طَ‍‍اع‌‍ٍ‌ ثَ‍‍مَّ ‌أَمِينٍ
Wa Mā Şāĥibukum Bimajnūnin 81-22 மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். وَمَا‌ صَ‍‍احِبُكُمْ بِمَ‍‍جْ‍‍نُونٍ
Wa Laqad Ra'āhu Bil-'Ufuqi Al-Mubīni 81-23 அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். وَلَ‍قَ‍‍دْ‌ ‌‍رَ‌آهُ بِ‍الأُفُ‍‍قِ ‌الْمُبِينِ
Wa Mā Huwa `Alá Al-Ghaybi Biđanīnin 81-24 மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். وَمَا‌ هُوَ‌ عَلَى‌ ‌الْ‍‍غَ‍‍يْ‍‍بِ بِ‍‍ضَ‍‍نِينٍ
Wa Mā Huwa Biqawli Shayţānin Rajīmin 81-25 அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல. وَمَا‌ هُوَ‌ بِ‍‍قَ‍‍وْلِ شَيْ‍‍طَ‍‍ان‍ٍ‌ ‌‍رَجِيمٍ
Fa'ayna Tadh/habūna 81-26 எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்? فَأَيْ‍‍نَ تَذْهَبُونَ
'In Huwa 'Illā Dhikrun Lil`ālamīna 81-27 இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். إِ‌نْ هُوَ‌ ‌إِلاَّ‌ ‌ذِكْر‌ٌ‌ لِلْعَالَمِينَ
Liman Shā'a Minkum 'An Yastaqīma 81-28 உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்). لِمَ‍‌‍نْ ش‍‍َ‍ا‌ءَ‌ مِ‍‌‍نْ‍‍كُمْ ‌أَ‌نْ يَسْتَ‍‍قِ‍‍يمَ
Wa Mā Tashā'ūna 'Illā 'An Yashā'a Allāhu Rabbu Al-`Ālamīna 81-29 ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள். وَمَا‌ تَش‍‍َ‍ا‌ء‍ُ‍‌ونَ ‌إِلاَّ‌ ‌أَ‌نْ يَش‍‍َ‍ا‌ءَ‌ ‌اللَّ‍‍هُ ‌‍رَبُّ ‌الْعَالَمِينَ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah