Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

55) Sūrat Ar-Raĥmān

Printed format

55) سُورَة الرَّحمَان

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Ar-Raĥmānu 55-1 அளவற்ற அருளாளன், ال‍رَّحمَانُ
`Allama Al-Qur'āna 55-2 இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். عَلَّمَ ‌الْ‍‍قُ‍‍رْ‌آنَ
Khalaqa Al-'Insāna 55-3 அவனே மனிதனைப் படைத்தான். خَ‍‍لَ‍قَ ‌الإِ‌ن‍‍سَانَ
`Allamahu Al-Bayāna 55-4 அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான். عَلَّمَهُ ‌الْبَيَانَ
Ash-Shamsu Wa Al-Qamaru Biĥusbānin 55-5 சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. ال‍‍شَّمْسُ ‌وَ‌الْ‍‍قَ‍‍مَرُ‌ بِحُسْبَانٍ
Wa An-Najmu Wa Ash-Shajaru Yasjudāni 55-6 (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. وَ‌ال‍‍نَّ‍‍جْ‍‍مُ ‌وَ‌ال‍‍شَّجَرُ‌ يَسْجُدَ‌انِ
Wa As-Samā'a Rafa`ahā Wa Wađa`a Al-Mīzāna 55-7 மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். وَ‌السَّم‍‍َ‍ا‌ءَ‌ ‌‍رَفَعَهَا‌ ‌وَ‌وَ‍ضَ‍‍عَ ‌الْمِيزَ‌انَ
'Allā Taţghaw Fī Al-Mīzāni 55-8 நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. أَلاَّ‌ تَ‍‍طْ‍‍‍‍غَ‍‍وْ‌ا‌ فِي ‌الْمِيزَ‌انِ
Wa 'Aqīmū Al-Wazna Bil-Qisţi Wa Lā Tukhsirū Al-Mīzāna 55-9 ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள். وَ‌أَ‍قِ‍‍يمُو‌ا‌الْوَ‌زْنَ بِ‍الْ‍‍قِ‍‍سْ‍‍طِ ‌وَلاَ‌ تُ‍‍خْ‍‍سِرُ‌و‌ا‌الْمِيزَ‌انَ
Wa Al-'Arđa Wađa`ahā Lil'anāmi 55-10 இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். وَ‌الأَ‌رْ‍ضَ ‌وَ‍ضَ‍‍عَهَا‌ لِلأَنَامِ
Fīhā Fākihatun Wa An-Nakhlu Dhātu Al-'Akmāmi 55-11 அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்- فِيهَا‌ فَاكِهَةٌ‌ ‌وَ‌ال‍‍نَّ‍‍‍‍خْ‍‍لُ ‌ذ‍َ‍‌اتُ ‌الأَكْمَامِ
Wa Al-Ĥabbu Dhū Al-`Aşfi Wa Ar-Raānu 55-12 தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன. وَ‌الْحَبُّ ‌ذُ‌و‌ ‌الْعَ‍‍صْ‍‍فِ ‌وَ‌ال‍رَّيْحَانُ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-13 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Khalaqa Al-'Insāna Min Şalşālin Kālfakhkhāri 55-14 சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான். خَ‍‍لَ‍قَ ‌الإِ‌ن‍‍س‍‍َ‍انَ مِ‍‌‍نْ صَ‍‍لْ‍‍صَ‍‍ال‌‍ٍ‌ كَالْفَ‍‍خَّ‍‍ا‌رِ
Wa Khalaqa Al-Jānna Minrijin Min Nārin 55-15 நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். وَ‍خَ‍‍لَ‍‍قَ ‌الْج‍‍َ‍انَّ مِ‍‌‍نْ مَا‌رِجٍ‌ مِ‍‌‍نْ نَا‌رٍ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-16 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Rabbu Al-Mashriqayni Wa Rabbu Al-Maghribayni 55-17 இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே. رَبُّ ‌الْمَشْ‍‍رِ‍‍قَ‍‍يْ‍‍نِ ‌وَ‌‍رَبُّ ‌الْمَ‍‍غْ‍‍رِبَيْنِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-18 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Maraja Al-Baĥrayni Yaltaqiyāni 55-19 அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். مَ‍رَجَ ‌الْبَحْ‍رَيْ‍‍نِ يَلْتَ‍‍قِ‍‍يَانِ
Baynahumā Barzakhun Lā Yabghiyāni 55-20 (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா. بَيْنَهُمَا‌ بَرْ‌زَ‍خ‍ ٌ‌ لاَ‌ يَ‍‍بْ‍‍‍‍غِ‍‍يَانِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-21 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Yakhruju Minhumā Al-Lu'ulu'uu Wa Al-Marjānu 55-22 அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன. يَ‍خْ‍‍رُجُ مِ‍‌‍نْ‍‍هُمَا‌ ‌ال‍‍لُّؤْلُؤُ‌ ‌وَ‌الْمَرْجَانُ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-23 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Wa Lahu Al-Jawāri Al-Munsha'ātu Fī Al-Baĥri Kāl'a`lāmi 55-24 அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன. وَلَهُ ‌الْجَو‍َ‍‌ا‌ر‍ِ‍‌ ‌الْمُ‍‌‍ن‍‍شَآتُ فِي ‌الْبَحْ‍‍ر‍ِ‍‌ كَالأَعْلاَمِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-25 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Kullu Man `Alayhā Fānin 55-26 (பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே - كُلُّ مَ‍‌‍نْ عَلَيْهَا‌ فَانٍ
Wa Yabqá Wajhu Rabbika Dhū Al-Jalāli Wa Al-'Ikrāmi 55-27 மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். وَيَ‍‍بْ‍‍‍‍قَ‍‍ى‌ ‌وَجْ‍‍هُ ‌‍رَبِّكَ ‌ذُ‌و‌ ‌الْجَلاَلِ ‌وَ‌الإِكْ‍رَ‌امِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-28 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Yas'aluhu Man As-Samāwāti Wa Al-'Arđi ۚ Kulla Yawmin Huwa Fī Sha'nin 55-29 வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும், (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான். يَسْأَلُ‍‍هُ مَ‍‌‍نْ فِي ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ ۚ كُلَّ يَ‍‍وْمٍ هُوَ‌ فِي شَأْنٍ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-30 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Sanafrughu Lakum 'Ayyuhā Ath-Thaqalāni 55-31 இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம். سَنَفْرُ‍غُ لَكُمْ ‌أَيُّهَا‌ ‌ال‍‍ثَّ‍‍قَ‍‍لاَنِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-32 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Yā Ma`shara Al-Jinni Wa Al-'Insi 'Ini Astaţa`tum 'An Tanfudhū Min 'Aqţāri As-Samāwāti Wa Al-'Arđi Fānfudhū ۚ Lā Tanfudhūna 'Illā Bisulţānin 55-33 "மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. يَامَعْشَ‍رَ‌الْجِ‍‍نِّ ‌وَ‌الإِ‌ن‍‍سِ ‌إِنِ ‌اسْتَ‍‍طَ‍‍عْتُمْ ‌أَ‌نْ تَ‍‌‍ن‍‍فُذُ‌و‌ا‌ مِ‍‌‍نْ ‌أَ‍قْ‍‍‍‍طَ‍‍ا‌ر‍ِ‍‌ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ فَا‌ن‍‍فُذُ‌و‌ا‌ لاَ‌ ۚ تَ‍‌‍ن‍‍فُذ‍ُ‍‌ونَ ‌إِلاَّ‌ بِسُلْ‍‍طَ‍‍انٍ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-34 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Yursalu `Alaykumā Shuwāžun Min Nārin Wa Nuĥāsun Falā Tantaşirāni 55-35 (மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். يُرْسَلُ عَلَيْكُمَا‌ شُو‍َ‍‌اظٌ‌ مِ‍‌‍نْ ن‍‍َ‍ا‌ر‌ٍ‌ ‌وَنُح‍‍َ‍اس‌‍ٌ‌ فَلاَ‌ تَ‍‌‍ن‍‍تَ‍‍صِ‍رَ‌انِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-36 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Fa'idhā Anshaqqati As-Samā'u Fakānat Wardatan Kālddihāni 55-37 எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும். فَإِ‌ذَ‌ا‌ ‌ان‍‍شَ‍‍قَّ‍‍تِ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءُ‌ فَكَانَتْ ‌وَ‌رْ‌دَة‌ ً‌ كَال‍‍دِّهَانِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-38 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Fayawma'idhin Lā Yus'alu `An Dhanbihi~ 'Insun Wa Lā Jānnun 55-39 எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது. فَيَوْمَئِذ‌ٍ‌ لاَ‌ يُسْأَلُ عَ‍‌‍نْ ‌ذَ‌نْ‍‍بِهِ ‌إِ‌ن‍‍سٌ‌ ‌وَلاَ‌ ج‍‍َ‍انٌّ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-40 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Yu`rafu Al-Mujrimūna Bisīmāhum Fayu'ukhadhu Bin-Nawāşī Wa Al-'Aqdāmi 55-41 குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள் يُعْ‍رَفُ ‌الْمُ‍‍جْ‍‍رِم‍‍ُ‍ونَ بِسِيمَاهُمْ فَيُؤْ‍‍خَ‍‍ذُ‌ بِ‍ال‍‍نَّ‍‍وَ‌اصِ‍‍ي ‌وَ‌الأَ‍قْ‍‍دَ‌امِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-42 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Hadhihi Jahannamu Allatī Yukadhdhibu Bihā Al-Mujrimūna 55-43 அன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்). هَذِهِ جَهَ‍‍نَّ‍‍مُ ‌الَّتِي يُكَذِّبُ بِهَا‌ ‌الْمُ‍‍جْ‍‍رِمُونَ
Yaţūfūna Baynahā Wa Bayna Ĥamīmin 'Ānin 55-44 அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். يَ‍طُ‍‍وف‍‍ُ‍ونَ بَيْنَهَا‌ ‌وَبَ‍‍يْ‍‍نَ حَم‍‍ِ‍ي‍‍م‌‍ٍ‌ ‌آنٍ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-45 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Wa Liman Khāfa Maqāma Rabbihi Jannatāni 55-46 தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன. وَلِمَ‍‌‍نْ خَ‍‍افَ مَ‍‍قَ‍‍امَ ‌‍رَبِّ‍‍هِ جَ‍‍نَّ‍‍تَانِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-47 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Dhawātā 'Afnānin 55-48 அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை. ذَ‌وَ‌اتَ‍‍ا‌ ‌أَفْنَانٍ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-49 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Fīhimā `Aynāni Tajriyāni 55-50 அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும். فِيهِمَا‌ عَيْن‍‍َ‍انِ تَ‍‍جْ‍‍رِيَانِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-51 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Fīhimā Min Kulli Fākihatin Zawjāni 55-52 அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு. فِيهِمَا‌ مِ‍‌‍نْ كُلِّ فَاكِهَة‌‍ٍ‌ ‌زَ‌وْجَانِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-53 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Muttaki'īna `Alá Furushin Baţā'inuhā Min 'Istabraqin ۚ Wa Janá Al-Jannatayni Dānin 55-54 அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள், அவற்றின் உள் பாகங்கள் "இஸ்தப்ரக்" என்னும் பட்டினாலுள்ளவை, மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும். مُتَّكِئ‍‍ِ‍ي‍‍نَ عَلَى‌ فُرُش ٍ‌ بَ‍‍طَ‍‍ائِنُهَا‌ مِ‍‌‍نْ ‌إِسْتَ‍‍بْ‍‍‍رَقٍۚ ‌وَجَنَى‌ ‌الْجَ‍‍نَّ‍‍تَ‍‍يْ‍‍نِ ‌دَ‌انٍ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-55 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Fīhinna Qāşirātu Aţ-Ţarfi Lam Yaţmithhunna 'Insun Qablahum Wa Lā Jānnun 55-56 அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. فِيهِ‍‍نَّ قَ‍‍اصِ‍رَ‍‌اتُ ‌ال‍‍طَّ‍‍رْفِ لَمْ يَ‍‍طْ‍‍مِثْهُ‍‍نَّ ‌إِ‌نْ‍‍س‌‍ٌقَ‍‍بْ‍‍لَهُمْ ‌وَلاَ‌ ج‍‍َ‍انٌّ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-57 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Ka'annahunna Al-Yāqūtu Wa Al-Marjānu 55-58 அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். كَأَنَّ‍‍هُ‍‍نَّ ‌الْيَاقُ‍‍وتُ ‌وَ‌الْمَرْجَانُ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-59 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Hal Jazā'u Al-'Iĥsāni 'Illā Al-'Iĥsānu 55-60 நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? هَلْ جَز‍َ‍‌ا‌ءُ‌ ‌الإِحْس‍‍َ‍انِ ‌إِلاَّ‌ ‌الإِحْسَانُ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-61 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Wa Min Dūnihimā Jannatāni 55-62 மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன. وَمِ‍‌‍نْ ‌دُ‌ونِهِمَا‌ جَ‍‍نَّ‍‍تَانِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-63 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Mud/hāmmatāni 55-64 அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை. مُ‍‍دْه‍‍َ‍امَّ‍‍تَانِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-65 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Fīhimā `Aynāni Nađđākhatāni 55-66 அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும். فِيهِمَا‌ عَيْن‍‍َ‍انِ نَ‍‍ضَّ‍‍اخَ‍‍تَانِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-67 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Fīhimā Fākihatun Wa Nakhlun Wa Rummānun 55-68 அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு. فِيهِمَا‌ فَاكِهَةٌ‌ ‌وَنَ‍‍خْ‍‍لٌ‌ ‌وَ‌رُمَّ‍‍انٌ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-69 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Fīhinna Khayrātun Ĥisānun 55-70 அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர். فِيهِ‍‍نَّ خَ‍‍يْ‍رَ‍‌اتٌ حِسَانٌ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-71 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Ĥūrun Maqşūrātun Al-Khiyāmi 55-72 ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். ح‍‍ُ‍و‌ر‌ٌ‌ مَ‍‍قْ‍‍‍‍صُ‍‍و‌رَ‍‌ات‌‍ٌ‌ فِي ‌الْ‍‍خِ‍‍يَامِ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-73 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Lam Yaţmithhunna 'Insun Qablahum Wa Lā Jānnun 55-74 அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. لَمْ يَ‍‍طْ‍‍مِثْهُ‍‍نَّ ‌إِ‌ن‍‍س‌‍ٌقَ‍‍بْ‍‍لَهُمْ ‌وَلاَ‌ ج‍‍َ‍انٌّ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-75 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Muttaki'īna `Alá Rafrafin Khrin Wa `Abqarīyin Ĥisānin 55-76 (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். مُتَّكِئ‍‍ِ‍ي‍‍نَ عَلَى‌ ‌‍رَفْ‍رَفٍ خُ‍‍ضْ‍‍ر‌ٍ‌ ‌وَعَ‍‍بْ‍‍‍‍قَ‍‍رِيٍّ حِسَانٍ
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni 55-77 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? فَبِأَيِّ ‌آلاَ‌ءِ‌ ‌‍رَبِّكُمَا‌ تُكَذِّبَانِ
Tabāraka Asmu Rabbika Dhī Al-Jalāli Wa Al-'Ikrāmi 55-78 மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது. تَبَا‌‍رَكَ ‌اسْمُ ‌‍رَبِّكَ ‌ذِي ‌الْجَلاَلِ ‌وَ‌الإِكْ‍رَ‌امِ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah