Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

99) Sūrat Az-Zalzalh

Printed format

99) سُورَة الزَّلزَله

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
'Idhā Zulzilati Al-'Arđu Zilzālahā 99-1 பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது إِ‌ذَ‌ا‌ ‌زُلْزِلَتِ ‌الأَ‌رْ‍ضُ ‌زِلْزَ‌الَهَا
Wa 'Akhrajati Al-'Arđu 'Athqālahā 99-2 இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது- وَ‌أَ‍خْ‍رَجَتِ ‌الأَ‌رْ‍ضُ ‌أَثْ‍‍قَ‍‍الَهَا
Wa Qāla Al-'Insānu Mā Lahā 99-3 "அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது- وَ‍قَ‍‍الَ ‌الإِ‌ن‍‍س‍‍َ‍انُ مَا‌ لَهَا
Yawma'idhin Tuĥaddithu 'Akhra 99-4 அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும். يَوْمَئِذ‌‌ٍ‌ تُحَدِّثُ ‌أَ‍خْ‍‍بَا‌‍رَهَا
Bi'anna Rabbaka 'Awĥá Lahā 99-5 (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால். بِأَنَّ ‌‍رَبَّكَ ‌أَ‌وْحَى‌ لَهَا
Yawma'idhin Yaşduru An-Nāsu 'Ashtātāan Liyuraw 'A`mālahum 99-6 அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். يَوْمَئِذ‌ٍ‌ يَ‍‍صْ‍‍دُ‌رُ‌ ‌ال‍‍نّ‍‍َ‍اسُ ‌أَشْتَاتا‌ ً‌ لِيُ‍رَ‌وْ‌ا‌ ‌أَعْمَالَهُمْ
Faman Ya`mal Mithqāla Dharratin Khayan Yarahu 99-7 எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். فَمَ‍‌‍نْ يَعْمَلْ مِثْ‍‍قَ‍‍الَ ‌ذَ‌‍رَّةٍ خَ‍‍يْر‌ا‌ ً‌ يَ‍رَهُ
Wa Man Ya`mal Mithqāla Dharratin Sharan Yarahu 99-8 அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். وَمَ‍‌‍نْ يَعْمَلْ مِثْ‍‍قَ‍‍الَ ‌ذَ‌‍رَّة‌‍ٍ‌ شَرّ‌ا‌ ً‌ يَ‍رَهُ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah