Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

93) Sūrat Ađ-Đuĥá

Printed format

93) سُورَة الضُّحَى

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Wa Ađ-Đuĥá 93-1 முற்பகல் மீது சத்தியமாக وَ‌ال‍‍ضُّ‍‍حَى
Wa Al-Layli 'Idhā Sajá 93-2 ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக- وَ‌اللَّ‍‍يْ‍‍لِ ‌إِ‌ذَ‌ا‌ سَجَى
Mā Wadda`aka Rabbuka Wa Mā Qalá 93-3 உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. مَا‌ ‌وَ‌دَّعَكَ ‌‍رَبُّكَ ‌وَمَا‌ قَ‍‍لَى
Wa Lal'ākhiratu Khayrun Laka Mina Al-'Ūlá 93-4 மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும். وَلَلآ‍‍خِ‍رَةُ خَ‍‍يْ‍‍ر‌ٌ‌ لَكَ مِنَ ‌الأ‍ُ‍‌ولَى
Wa Lasawfa Yu`ţīka Rabbuka Fatarđá 93-5 இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர். وَلَسَ‍‍وْفَ يُعْ‍‍طِ‍‍ي‍‍كَ ‌‍رَبُّكَ فَتَرْ‍ضَ‍‍ى
'Alam Yajidka Yatīmāan Fa'ā 93-6 (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா? أَلَمْ يَجِ‍‍دْكَ يَتِيما‌‌ ً‌ فَآ‌وَ‌ى
Wa Wajadaka Đāllāan Fahadá 93-7 இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான். وَ‌وَجَدَكَ ضَ‍‍الّا‌‌ ً‌ فَهَدَ‌ى
Wa Wajadaka `Ā'ilāan Fa'agh 93-8 மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான். وَ‌وَجَدَكَ ع‍‍َ‍ائِلا‌‌ ً‌ فَأَ‍‍غْ‍‍نَى
Fa'ammā Al-Yatīma Falā Taqhar 93-9 எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். فَأَمَّ‍‍ا‌ ‌الْيَت‍‍ِ‍ي‍‍مَ فَلاَ‌ تَ‍‍قْ‍‍هَرْ
Wa 'Ammā As-Sā'ila Falā Tanhar 93-10 யாசிப்போரை விரட்டாதீர். وَ‌أَمَّ‍‍ا‌ ‌ال‍‍سّ‍‍َ‍ائِلَ فَلاَ‌ تَ‍‌‍نْ‍‍هَرْ
Wa 'Ammā Bini`mati Rabbika Faĥaddith 93-11 மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக. وَ‌أَمَّ‍‍ا‌ بِنِعْمَةِ ‌‍رَبِّكَ فَحَدِّثْ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah