Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

86) Sūrat Aţ-Ţāriq

Printed format

86) سُورَة الطَّارِق

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Wa As-Samā'i Wa Aţ-Ţāriqi 86-1 வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக وَ‌السَّم‍‍َ‍ا‌ءِ‌ ‌وَ‌ال‍‍طَّ‍‍ا‌رِ‍‍قِ
Wa Mā 'Adrāka Mā Aţ-Ţāriqu 86-2 தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? وَمَ‍‍ا‌ ‌أَ‌دْ‌رَ‍‌اكَ مَا‌ ‌ال‍‍طَّ‍‍ا‌رِ‍‍قُ
An-Najmu Ath-Thāqibu 86-3 அது இலங்கும் ஒரு நட்சத்திரம். ال‍‍نَّ‍‍جْ‍‍مُ ‌ال‍‍ثَّا‍ق‍‍ِ‍‍بُ
'In Kullu Nafsin Lammā `Alayhā Ĥāfižun 86-4 ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை. إِ‌نْ كُلُّ نَفْس‍ٍ‌ لَ‍‍مَّ‍‍ا‌ عَلَيْهَا‌ حَافِ‍‍ظٌ
Falyanžuri Al-'Insānu Mimma Khuliqa 86-5 மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். فَلْيَ‍‌‍ن‍‍ظُ‍‍ر‍ِ‍‌ ‌الإِ‌ن‍‍س‍‍َ‍انُ مِ‍‍مَّ خُ‍‍لِ‍‍قَ
Khuliqa Min Mā'in Dāfiqin 86-6 குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். خُ‍‍لِ‍قَ مِ‍‌‍نْ م‍‍َ‍ا‌ء‌‌ٍ‌ ‌دَ‌افِ‍‍قٍ
Yakhruju Min Bayni Aş-Şulbi Wa At-Tarā'ibi 86-7 முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. يَ‍خْ‍‍رُجُ مِ‍‌‍نْ بَ‍‍يْ‍‍نِ ‌ال‍‍صُّ‍‍لْبِ ‌وَ‌ال‍‍تَّر‍َ‍‌ائِبِ
'Innahu `Alá Raj`ihi Laqādirun 86-8 இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன். إِنَّ‍‍هُ عَلَى‌ ‌‍رَجْ‍‍عِ‍‍هِ لَ‍‍قَ‍‍ا‌د‍ِ‍‌رٌ
Yawma Tub As-Sarā'iru 86-9 இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். يَ‍‍وْمَ تُ‍‍بْ‍‍لَى‌ ‌ال‍‍سَّر‍َ‍‌ائِرُ
Famā Lahu Min Qūwatin Wa Lā Nāşirin 86-10 மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை. فَمَا‌ لَ‍‍هُ مِ‍‌‍نْ قُ‍‍وَّةٍ‌ ‌وَلاَ‌ نَاصِ‍‍ر‍ٍ‍
Wa As-Samā'i Dhāti Ar-Raj`i 86-11 (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக, وَ‌السَّم‍‍َ‍ا‌ءِ‌ ‌ذ‍َ‍‌اتِ ‌ال‍رَّجْ‍‍عِ
Wa Al-'Arđi Dhāti Aş-Şad`i 86-12 (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக, وَ‌الأَ‌رْ‍ضِ ‌ذ‍َ‍‌اتِ ‌ال‍‍صَّ‍‍دْعِ
'Innahu Laqawlun Faşlun 86-13 நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும். إِنَّ‍‍هُ لَ‍‍قَ‍‍وْل‌‍ٌ‌ فَ‍‍صْ‍‍لٌ
Wa Mā Huwa Bil-Hazli 86-14 அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல. وَمَا‌ هُوَ‌ بِ‍الْهَزْلِ
'Innahum Yakīdūna Kaydāan 86-15 நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள். إِنَّ‍‍هُمْ يَكِيد‍ُ‍‌ونَ كَيْد‌اً
Wa 'Akīdu Kaydāan 86-16 நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன். وَ‌أَك‍‍ِ‍ي‍‍دُ‌ كَيْد‌اً
Famahhili Al-Kāfirīna 'Amhilhum Ruwaydāan 86-17 எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக. فَمَهِّلِ ‌الْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ ‌أَمْهِلْهُمْ ‌رُ‌وَيْد‌اً
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah