Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

84) Sūrat Al-'Inshiqāq

Printed format

84) ÓõæÑóÉ ÇáÅäÔöÞóÇÞ

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters ÎÕÖÛØÞÙ Ñó
'Idhā As-Samā'u Anshaqqat 84-1 வானம் பிளந்துவிடும் போது Åö‌Ðó‌Ç‌ ‌Çá‍‍Óøóã‍‍ó‍Ç‌Áõ‌ ‌Çä‍‍Ôó‍‍Þøó‍‍Êú
Wa 'Adhinat Lirabbihā Wa Ĥuqqat 84-2 தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது- æó‌Ãó‌ÐöäóÊú áö‍ÑóÈøöåóÇ‌ ‌æóÍõ‍‍Þøó‍‍Êú
Wa 'Idhā Al-'Arđu Muddat 84-3 இன்னும், பூமி விரிக்கப்பட்டு, æó‌Åö‌Ðó‌Ç‌ ‌ÇáÃó‌Ñú‍Öõ ãõÏøóÊú
Wa 'Alqat Mā Fīhā Wa Takhallat 84-4 அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது- æó‌Ãóáú‍‍Þó‍‍Êú ãóÇ‌ ÝöíåóÇ‌ ‌æóÊó‍‍Îó‍‍áøóÊú
Wa 'Adhinat Lirabbihā Wa Ĥuqqat 84-5 தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது. æó‌Ãó‌ÐöäóÊú áö‍ÑóÈøöåóÇ‌ ‌æóÍõ‍‍Þøó‍‍Êú
Yā 'Ayyuhā Al-'Insānu 'Innaka Kādiĥun 'Ilá Rabbika Kadĥāan Famulāqīhi 84-6 மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய். í‍‍ó‍Ç‌ÃóíøõåóÇ‌ ‌ÇáÅö‌ä‍‍Ó‍‍ó‍Çäõ ‌Åöäøó‍‍ßó ßóÇ‌ÏöÍ‌‍ñ‌ ‌Åöáóì‌ ‌‍ÑóÈøößó ßó‍‍ÏúÍÇ‌‌ ð‌ ÝóãõáÇó‍Þö‍‍íåö
Fa'ammā Man 'Ūtiya Kitābahu Biyamīnihi 84-7 ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ, ÝóÃóãøó‍‍Ç‌ ãó‍‌‍äú ‌Ã‍õ‍‌æÊöíó ßöÊóÇÈó‍‍åõ Èöíóãöíäöåö
Fasawfa Yuĥāsabu Ĥisābāan Yasīrāan 84-8 அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான். ÝóÓó‍‍æúÝó íõÍóÇÓóÈõ ÍöÓóÇÈÇ‌ ð‌ íóÓöí‍‍Ñ‌Çð
Wa Yanqalibu 'Ilá 'Ahlihi Masrūan 84-9 இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான். æóíó‍‌‍ä‍‍Þó‍‍áöÈõ ‌Åöáó‍‍ì‌ ‌Ãóåúáö‍‍åö ãóÓúÑõ‌æ‌Ñ‌Çð
Wa 'Ammā Man 'Ūtiya Kitābahu Warā'a Žahrihi 84-10 ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ- æó‌Ãóãøó‍‍Ç‌ ãó‍‌‍äú ‌Ã‍õ‍‌æÊöíó ßöÊóÇÈó‍‍åõ ‌æó‌Ñ‍ó‍‌Ç‌Áó‌ Ùó‍‍åú‍‍Ñöåö
Fasawfa YadThubūan 84-11 அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக- ÝóÓó‍‍æúÝó íó‍‍ÏúÚõæ‌ ËõÈõæ‌Ñ‌Çð
Wa Yaşlá Sa`īrāan 84-12 அவன் நரகத்தில் புகுவான். æóíó‍Õú‍‍áóì‌ ÓóÚöí‍‍Ñ‌Çð
'Innahu Kāna Fī 'Ahlihi Masrūan 84-13 நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான். Åöäøó‍‍åõ ß‍‍ó‍Çäó Ýö‍‍í ‌Ãóåúáö‍‍åö ãóÓúÑõ‌æ‌Ñ‌Çð
'Innahu Žanna 'An Lan Yaĥūra 84-14 நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான். Åöäøó‍‍åõ Ùó‍‍äøó ‌Ãó‌äú áó‍‌‍äú íóÍõæ‌‍Ñó
Balá 'Inna Rabbahu Kāna Bihi Başīrāan 84-15 அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான். Èóáó‍‍ì‌ ‌Åöäøó ‌‍ÑóÈøó‍‍åõ ß‍‍ó‍Çäó Èö‍‍åö Èó‍‍Õö‍‍í‍‍Ñ‌Çð
Falā 'Uqsimu Bish-Shafaqi 84-16 இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். ÝóáÇó‌ ‌Ãõ‍Þú‍‍Óöãõ Èö‍Çá‍‍ÔøóÝó‍‍Þö
Wa Al-Layli Wa Mā Wasaqa 84-17 மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும், æó‌Çááøó‍‍íú‍‍áö ‌æóãóÇ‌ ‌æóÓó‍‍Þó
Wa Al-Qamari 'Idhā Attasaqa 84-18 பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்). æó‌Çáú‍‍Þó‍‍ãó‍‍Ñ‍ö‍‌ ‌Åö‌Ðó‌Ç‌ ‌ÇÊøóÓó‍‍Þó
Latarkabunna Ţabaqāan `An Ţabaqin 84-19 நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள். áóÊóÑúßóÈõ‍‍äøó Øó‍‍Èó‍‍Þ‍‍Çð‌ Úó‍‌‍äú Øó‍‍Èó‍‍‍‍Þò
Famā Lahum Lā Yu'uminūna 84-20 எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை. ÝóãóÇ‌ áóåõãú áÇó‌ íõÄúãöäõæäó
Wa 'Idhā Quri'a `Alayhimu Al-Qur'ānu Lā Yasjudūna 84-21 மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை. æó‌Åö‌Ðó‌Ç‌ Þõ‍‍ÑöÆó Úóáóíúåöãõ ‌Çáú‍‍Þõ‍‍Ñú‌Âäõ áÇó‌ íóÓúÌõÏõ‌æäó
Bali Al-Ladhīna Kafarū Yukadhdhibūna 84-22 அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர். Èóáö ‌ÇáøóÐ‍ö‍í‍‍äó ßóÝóÑõ‌æ‌Ç‌ íõßóÐøöÈõæäó
Wa Allāhu 'A`lamu Bimā Yū`ūna 84-23 ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான். æó‌Çááøó‍‍åõ ‌ÃóÚúáóãõ ÈöãóÇ‌ íõæÚõæäó
Fabashshirhum Bi`adhābin 'Alīmin 84-24 (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக. ÝóÈóÔøö‍‍Ñúåõãú ÈöÚóÐ‍ó‍‌ÇÈò ‌Ãóáöíãò
'Illā Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti Lahum 'Ajrun Ghayru Mamnūnin 84-25 எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு. ÅöáÇøó‌ ‌ÇáøóÐ‍ö‍í‍‍äó ‌Âãóäõæ‌Ç‌ ‌æóÚóãöáõæ‌Ç‌Çá‍‍Õøó‍‍ÇáöÍ‍‍ó‍ÇÊö áóåõãú ‌ÃóÌú‍‍Ññ‌ Ûó‍‍íú‍‍Ñõ‌ ãóãúäõæäò
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters ÎÕÖÛØÞÙ Ñó
Next Sūrah